ARTICLE AD BOX
எச்சிஎல் நிறுவனத்தில் சூப்பர் வேலை.. பிப் 24 - 26ம் தேதி வரை இண்டர்வியூ.. அம்பத்தூரில் பணி
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் பிப்ரவரி 24ம் தேதி முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை இண்டர்வியூ என்பது நடைபெற உள்ளது. இந்த இண்டர்வியூவில் தேர்வாகும் நபர்கள் சென்னை அம்பத்தூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் நிறுவனம் இயங்கி வருகிறது. நம் நாடு மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் இன்சூரன்ஸ், பேங்கிங், சில்லறை மற்றும் கார்ப்பரேட் பிரிவுகளுக்கான சில முக்கிய சேவைகளையும் வழங்கி வருகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் எச்சிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் சென்னை அம்பத்தூரில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் பணியாற்ற புதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் Experienced Voice for Banking Sector பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யபப்ட உள்ளனர். இது கஸ்டமர் சப்போர்ட் ரோலாகும்.
Voice Process பணிக்கு குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 3 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நன்கு பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன், மல்டி டாஸ்கிங் திறமை இருக்க வேண்டும். அதேபோல் ரோட்டேஷனல் ஷிப்ட்டில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது பிப்ரவரி 24ம் தேதி முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும்.
இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் HCL Technologies - AMB 6, South Phase, Ambattur Industrial Estate, 8, Madras, Thiruvallur High Road, Ambattur, Chennai என்ற முகவரிக்கு முன்கூட்டியே செல்ல வேண்டும். இண்டர்வியூவுக்கு செல்லும்போதும் தற்போது முந்தைய நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவத்துக்கான ஆஃபர் லெட்டர், சம்பள ரசீது, ரிலிவிங் கடிதம் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அம்பத்தூரில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அலுவலகத்தில் இருந்து Cab வசதி உள்ளது. வீட்டில் இருந்து அலுவலகத்துக்கும், அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கும் இந்த Cab வசதி இருக்கும். அதேபோல் வாரம் 5 நாட்கள் பணி என்பது இருக்கும். உடனடியாக பணிக்கு சேர தயாராக இருப்போருக்கு வாய்ப்பு என்பது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
- "வீட்டில் இருந்தே வேலை".. ரூ.4 லட்சம் முதல் ரூ.34 லட்சம் வரை சம்பளம்! சூப்பர் சான்ஸை மிஸ் பண்ணாதீங்க
- ‛நாளை இண்டர்வியூ’.. காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு.. செம சான்ஸ்
- சென்னையை விடுங்க.. திருச்சியில் IT வேலை வேண்டுமா? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!
- வீட்டில் இருந்தே வேலைவாய்ப்பு.. அனுபவம் கூட வேண்டும்.. ஐடி நிறுவனம் தரும் சான்ஸை மிஸ் பண்ணாதீங்க
- Work From Home.. அனுபவம் வேண்டாம் + ரூ.65,000 வரை சம்பளம்.. ஐடி நிறுவனத்தில் 5 பிரிவில் வேலைவாய்ப்பு
- பேங்க் ஆஃப் பரோடாவில் வேலை.. டிகிரி + தமிழ் தெரியுமா? உடனே அப்ளை பண்ணுங்க.. ப்ரஷர்களுக்கு சான்ஸ்!
- எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை.. கை நிறைய சம்பளம்! செம சான்ஸ்! தேதி முடிய போகுது! விட்றாதீங்க
- மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை.. டிகிரி தகுதி தான்! இன்றே கடைசி நாள்
- சிஐஎஸ்எப்-இல் வேலை! 1,161 பணியிடங்கள்.. மாதம் 69,000 சம்பளம்.. 10ம் வகுப்பு தகுதி! அருமையான வாய்ப்பு
- சீனாவிடமிருந்து வந்த நல்ல செய்தி.. இனி தங்கம் விலை "இப்படி" தான்! ஒரே போடாக போட்ட ஆனந்த் சீனிவாசன்
- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜகவைச் சேர்ந்த அலிசா அப்துல்லா விடுத்த பரபரப்பு சவால்
- இந்திரஜா குழந்தையை பார்க்காத காரணம் இதுதான்! இந்த இடத்தில் இருந்து மாறிட்டாங்க.. போஸ் வெங்கட் ஓபன்
- ஒரே நடிகையை காதலித்த 3 நடிகர்கள்.. அவரை திருமணம் செய்ய போயி.. மச்சக்கார ஹீரோ.. இப்படியுமா கிசுகிசு?
- இந்தியாவிடம் மண்டியிட்ட வங்கதேசம்.. ஷேக் ஹசீனா போட்ட போடால் கதறும் முகமது யூனுஸ்.. என்ன நடந்தது?
- இப்படியா அசிங்கப்படுத்துவீங்க? புகழால் விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து கோபமாக வெளியேறிய சௌந்தர்யா