ARTICLE AD BOX
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். 2 நுரையீரல்களிலும் நிமோனியா தொற்று பாதிக்கப்பட்டதால் 38 நாளாக சிகிச்சை பெற்று வந்தார் போப். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து குணமடைந்ததை அடுத்து போப் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். போப் 2 மாதம் கட்டாயம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
The post உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் இன்று டிஸ்சார்ஜ்! appeared first on Dinakaran.