உடல் எடையை குறைக்க இந்த ஐந்து விதைகளை சாப்பிட்டால் போதும்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

2 hours ago
ARTICLE AD BOX

உடல் எடையை குறைக்க இந்த ஐந்து விதைகளை சாப்பிட்டால் போதும் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் இந்த விதைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம் .

பூசணி விதை: பூசணி விதையில் அதிக அளவிலான புரதச்சத்துக்கள் நார் சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளதால் உடல் எடை குறைக்க உதவும்.

கொள்ளு இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் கெட்ட கொழுப்புகள் சேருவதை தடுத்து நல்ல கொழுப்பை உண்டாக்கி உடல் எடை குறைய உதவும்.

ஆளி விதை ஆளி விதையையும் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம் பண்புகள் ஆகியவை அதிக அளவு உள்ளது. உடல் எடை குறைக்க உதவும்.

சூரியகாந்தி விதை: சூரியகாந்தி விதைகளை ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுஸ் என்றே சொல்லலாம். இதில் புரதச்சத்து ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் ஜீரண ஆற்றலை மேம்படுத்த உதவும்.

சியா விதை : சியா விதைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது எல்லாவற்றையும் விட இதில் நார்ச்சத்துக்கள் உள்ளதால் உடல் எடை குறைய உதவும்.

Read Entire Article