ARTICLE AD BOX
Bonnie Blue, World Bizarre News: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல மாடலும், ஆபாச பட நடிகையுமான போனி ப்ளூ சமீப காலமாகவே சமூக வலைதளங்களில் அடிக்கடி உங்களின் கண்களில் தென்பட்டிருப்பார். இவர்தான் 12 மணிநேரத்தில் அதிக நபர்களுடன் உடலுறவு மேற்கொண்டு சாதனை படைத்திருப்பதவராக கூறியவர். இவர் 12 மணிநேரத்தில் 1,057 ஆண்களுடன் உடலுறவு மேற்கொண்டு சாதனை படைத்ததாக கூறப்படுகிறது.
Bonnie Blue: ஆபத்தான போக்கு
இதுபோன்ற சாதனைகள் உண்மையாக பொய்யா என்ற ஆராய்ச்சி ஒருபுறம் இருக்க இது ஆபத்தான போக்கு என்பதே குறிப்பிடத்தக்கது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி மன ஆரோக்கியத்திற்கும் கூட கேடு விளைவிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். அந்த வகையில், OnlyFans தளத்தில் மிகப் பிரபலமானவராக அறியப்படும் போனி ப்ளூ தற்போது மற்றொரு சர்ச்சைக்குரிய விஷயத்தில் இறங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | '1057 பேருடன் உடலுறவு...' ஆபாச பட நடிகையின் அடுத்த அறிவிப்பு - கேட்டா ஷாக் ஆவீங்க!
Bonnie Blue: 18 வயதே ஆனவர்களுடன் உடலுறவு
தற்போது போனி ப்ளூ மெக்ஸிகோ நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் அங்கு கான்கன் (Cancun) என்ற நகரில் இருக்கும் அவர் அங்குள்ள பதின்ம வயதினருடன் உடலுறவு மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளதே பெரியளவில் சர்ச்சையை கிளிப்பியிருக்கிறது. அமெரிக்காவில் தற்போது இலையுதிர் காலம் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இந்த விடுமுறையை கொண்டாட நூற்றுக்கணக்கான பதின் வயதில் இருக்கும் உயர்நிலை பள்ளி மாணவர்கள் மெக்ஸிகோவின் ரெசார்ட்களுக்கு படையெடுப்பார்கள்.
Bonnie Blue: போனி ப்ளூ சொன்ன விஷயம்
அங்குள்ள ரெசார்ட்களில் அவர்கள் பார்ட்டி செய்து கொண்டாடுவது வழக்கமாகும். இந்த பார்ட்டியில் இருந்துதான் போனி ப்ளூ புகைப்படங்களையும், வீடியோக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். மார்ச் 8ஆம் தேதி முதல் மார்ச் 15ஆம் தேதி அவரை கான்கன் (Cancun) நகரில் உள்ள கிராண்ட் ஓயாசிஸ் ரெசார்டில் இருந்து மாணவர்களுடன் விடுமுறையை 'கொண்டாட' திட்டமிட்டுள்ளாராம்.
இதுகுறித்து போனி ப்ளூ தனது டிக்-டாக் வீடியோவில்,"நான் கான்கன் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன், ஏனென்றால் அங்குதான் சட்டப்பூர்வமாக 18 வயதுடையவர்கள் அதிகம் வருகிறார்கள். நள்ளிரவில் 18வது வயதை அடைந்து பிறந்தநாளை கொண்டாடும் நபர்தான் எனக்கு வேண்டும்" என அதில் பேசியிருந்தார். அதாவது, 18வது வயதை அடைந்த உடன் அவருடன் உடலுறவு மேற்கொள்ள வேண்டும் என போனி ப்ளூ கூறுகிறார். இது சமூக வலைதளத்தில் கடுமையான விமர்சனத்தை சம்பாதித்துள்ளது.
Bonnie Blue: போனி ப்ளூவுக்கு எகிறும் எதிர்ப்புகள்
25 வயதான போனி ப்ளூ பல நேரங்களில் எதிர்ப்பை பெற்றாலும் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். கடந்த ஆண்டு இதுபோன்று ஆஸ்திரேலியாவில் நடந்த மாணவர்களின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ப்ளூ இது பெரும் எதிர்ப்பை பெற்றார். இதனால் அவரது ஆஸ்திரேலியா விசா ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதாவது, ஆஸ்திரேலியாவிலும் இதுபோன்ற 18 வயதே ஆனவர்களுடன் உடலுறவு மேற்கொண்டு, அதனை ஒப்புதலுடன் வீடியோ எடுக்கவும் திட்டமிட்டு ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்தார். இதில் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது மட்டுமின்றி ஆஸ்திரேலியாவுக்குள் நுழையவே தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, ப்ளூ இங்கிலாந்து முழுவதும் நடந்த இதுபோன்ற கல்லூரிக்கு செல்லும் மாணவர்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அங்கு மாணவர்கள் தன்னுடன் இலவசமாக உடலுறவு கொள்ளலாம் என அறிவித்தார். இதை தொடர்ந்து அவரது முகவரியையும் ஆன்லைனில் பகிர்ந்தார். இதற்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
மேலும் படிக்க | உடலுறவு மாரத்தான்! 12 மணிநேரத்தில் 1,057 ஆண்களுடன்... யார் அந்த பெண்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ