ARTICLE AD BOX
இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (பிப். 27) சரிவுடன் முடிந்தது. இதில் சென்செக்ஸ் பெரிய வித்தியாசமின்றி 10 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது. நிஃப்டி 2 புள்ளிகள் சரிந்தன.
தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி அதன் உச்சத்திலிருந்து 14% சரிந்துள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.