உங்க கணவரை விட விஜய் தான் சிறந்தவர்.. ஒரே எமோஜியில் ஜோதிகா தரமான பதில்..!

1 day ago
ARTICLE AD BOX
Vijay is better than your husband.. Jyothika standard answer in one emoji..!

உங்கள் கணவரை விட விஜய் தான் சிறந்தவர் என்ற கேள்விக்கு ஜோதிகா தரமாக சிம்பிளாக பதில் அளித்துள்ளார்.

Vijay is better than your husband.. Jyothika standard answer in one emoji..!Vijay is better than your husband.. Jyothika standard answer in one emoji..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

அதனை தொடர்ந்து சூர்யா தற்போது பிஸியாக நடித்து வரும் நிலையில் மறுபக்கம் அவரது மனைவி ஜோதிகாவும் வெப் சீரிஸ் படங்கள் என பிஸியாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் ஜோதிகாவில் பதிவின் கீழ் ஒருவர் விஜய் தான் உங்கள் கணவரை விட சிறந்தவர் என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜோதிகா ஒரு சிரிக்கும் எமோஜியை பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Vijay is better than your husband.. Jyothika standard answer in one emoji..!Vijay is better than your husband.. Jyothika standard answer in one emoji..!

The post உங்க கணவரை விட விஜய் தான் சிறந்தவர்.. ஒரே எமோஜியில் ஜோதிகா தரமான பதில்..! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article