ARTICLE AD BOX
சென்னை: ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா. பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: தொல்லியல் சான்றுகளால் இன்று நாம் மெய்ப்பித்து வரும் தமிழின் தொன்மையையும் பண்டைத் தமிழரின் வாழ்வியலையும் – பழந்தமிழ் இலக்கியங்கள் வழியே வெளிக்கொணர்ந்த ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா. அவர்களின் பிறந்தநாள் பிப்ரவரி 20. மண்ணிலும் தீயிலும் மறைந்துபோகவிருந்த தமிழர் வரலாற்று சுவடிகளை பதிப்பித்த அவரது செம்பணி தமிழுள்ளமட்டும் நன்றியோடு போற்றப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post உ.வே.சா. பிறந்தநாள்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.