ஈரோடு கிழக்கு- 6ஆவது சுற்று வாக்கு விவரம்!

3 hours ago
ARTICLE AD BOX

ஈரோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிகாரபூர்வமாக இதுவரை ஆறு சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

ஆறாவது சுற்றில் தி.மு.க.வின் சந்திரகுமார் 43,427 வாக்குகளைப் பெற்றார். 

சீதாலட்சுமி (நாம் தமிழர்) 9,152 வாக்குகளைப் பெற்றுள்ளார். 

வாக்கு வித்தியாசம் - 32,275. 

நோட்டா வாக்குகள் 1,982ஆகப் பதிவாகியுள்ளன. 

Read Entire Article