ARTICLE AD BOX
இளநரை பிரச்சினை உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த எண்ணெயை மட்டும் பயன்படுத்தி பாருங்க..!!
இளநரை பிரச்சனை என்பது இந்த காலகட்டத்தில் அனைவருக்கும் இருக்கிறது.
பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பெண் குழந்தைகளுக்கும் சரி ஆண் குழந்தைகளுக்கும் சரி அனைவருக்கும் இந்த இளநரை பிரச்சனை என்பது சமீபகாலமாக அதிகமாய் கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் இந்த பிரச்சனை எதனால் ஏற்படுகிறது? இதை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இளநரை என்பது வைட்டமின் பி 12 குறைபாட்டால் இளநரை ஏற்படுகிறது. எனவே ஆரோக்கியமான உணவுகளையும் உண்ண வேண்டும். இளநரைக்கு உணவு முறையும் ஒரு காரணமாக இருக்கலாம். வைட்டமின் பி 12 சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளலாம். கல்லீரலில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது. கறிவேப்பிலை நெல்லிக்காய் சீயக்காய் செம்பருத்தி இலை செம்பருத்தி பூ மற்றும் சின்ன வெங்காயம் இவற்றையெல்லாம் சாறு எடுத்து எண்ணெய் காய்ச்சி பயன்படுத்துதல் மூலம் வெள்ளையான முடியை மீண்டும் கருப்பாக்க முடியும். எனவே கண்டிப்பா இந்த எண்ணெயை பயன்படுத்தி பாருங்க.