ARTICLE AD BOX

தெலுங்கு திரை உலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நானி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சரிபோதா சனிவாரம் படம் மாபெரும் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் அடுத்ததாக உருவாக்கி வரும் திரைப்படம் HIT 3. இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து சிறந்த வரவேற்பு கிடைத்தது.
இந்த படங்களை இதுவரை தயாரித்து வந்த நடிகர் நானியே மூன்றாவது பாகத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் நானியுடன் ஸ்ரீநிதி நடித்துள்ளார். இந்த நிலையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.