ARTICLE AD BOX
இன்றைய ராசிபலன் : இன்று வீடுமனை வாங்கும் அதிர்ஷ்டம் உள்ள ராசிகள்..!!
பிப்ரவரி மாதம் 27ம் தேதி இன்று 12 ராசிக்காரர்களுக்கும் எவ்வாறு அமையும் என்பதை கீழே காணலாம். மேஷ ராசியினர் புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. ரிஷப ராசியினருக்கு இன்று உற்சாகமான நாளாக அமையவுள்ளது. மிதுன ராசியினர் இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும்.கடக ராசியினருக்கு இன்று பிள்ளைகளால் பிரச்சனைகள் வந்து சேரும். சிம்ம ராசியினருக்கு மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும். கன்னி ராசியினருக்கு இன்று வாழ்க்கைத்துணையால் செலவுகள் அதிகரிக்கும்.
துலாம் ராசியினர் இன்று முக்கிய முடிவுகள் எடுக்கலாம். விருச்சிக ராசியினருக்கு இன்று எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தனுஷ் ராசியினர் இன்று வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். மகர ராசியினர் வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும். கும்ப ராசியினருக்கு இன்று குடும்பத்தில் அன்பும் அக்கறையும் அதிகரிக்கும். மீன ராசியினருக்கு நினைத்த காரியம் வெற்றியடையும். மேலும், இது போன்ற நற்பலன்களை நாளை பொறுத்திருந்து காணலாம்.
The post இன்றைய ராசிபலன் : இன்று வீடுமனை வாங்கும் அதிர்ஷ்டம் உள்ள ராசிகள்..!! appeared first on EnewZ - Tamil.