ARTICLE AD BOX
இன்றைய ராசிபலன்: இந்த ராசியினருக்கு பல நாள் துரத்தி வந்த துன்பம் இனி அகலும்!!
2025, பிப்ரவரி மாதம் 20ம் தேதி இன்று 12 ராசிக்காரர்களுக்கும் எவ்வாறு அமையும் என்பதை கீழே காணலாம். மேஷ ராசியினருக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும். ரிஷப ராசியினர் இன்று வீண் விவாதங்களுக்கு செல்ல வேண்டாம். மிதுன ராசியினருக்கு இன்று அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். கடக ராசியினர் இன்று கோவில்களுக்கு செல்வது நல்லது. சிம்ம ராசியினருக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியில் முடியும். கன்னி ராசியினர் இன்று பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.
துலாம் ராசியினருக்கு இன்று வெற்றிகரமான நாளாக அமையும். விருச்சிக ராசியினர் இன்று வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. தனுசு ராசியினருக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். மகர ராசியினருக்கு இன்று பணவரவு உண்டாகும். கும்ப ராசியினர் இன்று பக்தியோடு காணப்படுவீர்கள். மீன ராசியினருக்கு இன்று ஆரோக்கியம் மேம்படும். மேலும், இது போன்ற நற்பலன்களை நாளை பொறுத்திருந்து காணலாம்.
The post இன்றைய ராசிபலன்: இந்த ராசியினருக்கு பல நாள் துரத்தி வந்த துன்பம் இனி அகலும்!! appeared first on EnewZ - Tamil.