ARTICLE AD BOX
இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 2 - 2025 ஞாயிற்றுக்கிழமை
நாள் : குரோதி வருடம் தை மாதம் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 2.02.2025
திதி : இன்று பிற்பகல் 12.19 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி .
நட்சத்திரம் : இன்று அதிகாலை 05.21 வரை பூரட்டாதி . பின்னர் உத்திரட்டாதி.
நாமயோகம் : இன்று பிற்பகல் 12.04 வரை சிவம். பின்னர் சித்தம்.
கரணம் : இன்று அதிகாலை 01.03 வரை வணிசை . பின்னர் பிற்பகல் 12.09 வரை பத்தரை. பின்பு இரவு 11.21 வரை பவம். பிறகு பாலவம்.
அமிர்தாதியோகம்: இன்று அதிகாலை 05.21வரை மரண யோகம். பின்னர் காலை 06.35 வரை சித்த யோகம். பிறகு அமிர்த யோகம்.
நல்ல நேரம்...
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்...
ராகுகாலம்: மாலை 04.30 முதல் 06.00 மணி வரை.
எமகண்டம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
குளிகை: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
சூலம்: மேற்கு. பரிகாரம்: வெல்லம்.
நேத்திரம்: 1 - ஜீவன்: 1/2
- திருமணமான ஒரே மாதத்தில் வீட்டில் பங்க்ஷன்.. மகிழ்ச்சியை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்.. குவியும் வாழ்த்து
- சொந்த வீடு, வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிக்காரர்கள்.. அள்ளிக் கொடுக்கும் சனி பகவான்
- முகமது யூனுசே எதிர்பார்க்கலை.. வங்கதேச இடைக்கால அரசுக்கு எகிறிய சப்போர்ட்.. சர்வே ரிசல்ட் இதுதான்
- கோவையில் ஸ்கூட்டரில் வந்த கல்லூரி மாணவிக்கு நடுரோட்டில் முத்தம் தந்த இளைஞர்.. என்ன நடந்தது?
- பல நாள் காத்திருப்பு கைகூடியது! சந்தோஷ செய்தி பகிர்ந்த அனிதா சம்பத்.. குவியும் வாழ்த்து
- திண்டுக்கல் அருகே மருமகளுக்கு பிரசவ வலி.. நடுரோட்டிலேயே.. கொஞ்சம் கூட யோசிக்காத ராஜம்மாள்
- ஆட்டம் ஆரம்பம்.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! லிஸ்டில் உள்ள மாவட்டங்கள் இதுதான்
- சினேகன்- கன்னிகா தம்பதிக்கு இரட்டை குழந்தைகள்! தாயே எந்தன் மகளாய் மாற! கவிஞர் உருக்கம்
- விரைவில் மகளிர் உரிமைத்தொகை.. அதுக்கு முன்னாடி புது ரேஷன் கார்டு.. வீடு தேடி வரப்போகும் குட் நியூஸ்
- சேலம் வெள்ளிப்பட்டறை உரிமையாளர் குடும்பம்.. மனைவி செய்த தவறு என்ன ? கலக்கத்தில் கந்துவட்டிக்காரர்கள்
- இப்போதான் உண்மையே தெரிகிறது! 4 நிமிஷத்தில் நடந்த மாற்றம்.. மீண்டும் கை நடுக்கத்துடன் பேசிய விஷால்
- மகளிர் லோன் வாங்கிய கன்னியாகுமரி ஜெயராணி.. திடீரென செய்த காரியம்.. ஆடிப்போன சுய உதவிக்குழுவினர்