ARTICLE AD BOX
சென்னை : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டுக்குழு கூட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “இன்றைய தினம் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய முக்கியமான நாள். நியாயமான தொகுதி மறுவரையறை மூலம் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்க ஒருங்கிணைவோம். #FairDelimitation-க்கான எங்கள் உறுதிப்பாட்டில் ஒன்றுபட்ட அனைத்து முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்களையும் இந்தக் கூட்டத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்”, இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்படும் முக்கியமான நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.