ARTICLE AD BOX
இனி சீரியல்களை ஆப்களில் பார்க்க முடியாது.. சேனல்கள் எடுத்த அதிரடி முடிவு!! என்ன காரணம்?
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்யும்., 3 நாட்களுக்கு மழை தான்., வானிலை அலர்ட்!!
அதாவது, ஜீ5 ஓடிடி ஆப்பில் இனி ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களை டிவியில் டெலிகாஸ்ட் ஆவதற்கு முன் பார்க்க முடியாது என்று சேனல் பக்கத்தில் இருந்து அறிவிப்பு ஒன்று வந்துள்ளது. அதற்கு காரணம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் TRP பட்டியலில் இடம் பிடிப்பது இல்லை என்பதுதான். இந்த மாற்றத்தினால் இனி ஜீ தமிழ் சீரியல்கள் TRP ரேட்டிங்கில் ஒரு அதிசயத்தை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விஜய் டிவியும் விரைவில் இந்த முடிவை எடுக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
The post இனி சீரியல்களை ஆப்களில் பார்க்க முடியாது.. சேனல்கள் எடுத்த அதிரடி முடிவு!! என்ன காரணம்? appeared first on EnewZ - Tamil.