ARTICLE AD BOX
சென்னை: இந்தியை முன்னிறுத்தி மறைமுகமாக சமஸ்கிருதம் திணிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் தெரிவித்துள்ளார். தமிழ் மொழியை இந்தியாலோ, சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது; முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார்; இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்ற பெயரில் முதல்வர் எழுதிய கடிதம் முரசொலியில் வெளியிடப்பட்டுள்ளது.
The post இந்தியை முன்னிறுத்தி மறைமுகமாக சமஸ்கிருதம் திணிக்கப்படுவதாக முதல்வர் விமர்சனம் appeared first on Dinakaran.