ARTICLE AD BOX
நடிகை ஜூஹி சாவ்லா தான் பணக்கார நடிகையாக நம்பர் ஒன் இடத்தில் வலம் வருகிறார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.4600 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இவர்தான் இந்தியாவின் பணக்கார நடிகை ஆவார். இவருக்கு அடுத்து இடத்தில் நடிகை ஐஸ்வர்யாராய் உள்ளார்.
இவருக்கு 250 கோடி சொத்து மதிப்பு உள்ளது. அதற்கு அடுத்தடுத்து இடங்களில் பிரியங்கா சோப்ரா ,ஆலியா பட் . தீபிகா படுகோனே இடம்பெற்றுள்ளார்கள். ஜூஹி சாவ்லாவுக்கு மும்பை மலபார் ஹில் பகுதியில் 2200 சதுர அடி கொண்ட ஐந்தடுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடு உள்ளதாம். அங்குதான் தன்னுடைய கணவரோடு இவர் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.