இந்திய அணியின் வெற்றிக் கொண்டாட்டங்கள் - புகைப்படத் தொகுப்பு

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சாம்பியன்ஸ் டிராபி கோப்பையுடன் இந்திய அணி6 நிமிடங்களுக்கு முன்னர்
சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா கோப்பையை கைப்பற்றியது.
12 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி கைப்பற்றியது. மேலும் 3வது முறையாகவும் இந்திய அணி இந்த கோப்பையை வென்றுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஜடேஜா - ராகுல் ஜோடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 49வது ஓவரின் இறுதி பந்தில் ரவீந்திர ஜடேஜா பவுண்டரி அடித்து, இந்திய அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்தார்.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்த இறுதிப்போட்டியில் விராட் கோலி 1 ரன்னும், ரோஹித் சர்மா 76 ரன்னும் எடுத்தனர்.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுடன், ஐசிசி தலைவர் ஜெய் ஷா

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன், கேப்டன் ரோஹித் சர்மா

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஹர்சித் ராணா, ஜடேஜா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் மைதானத்துக்குள் வந்து 'கங்னம் ஸ்டைல்' நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தனர்.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மகிழ்ச்சி வெள்ளத்தில் இந்திய அணி

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ரோஹித் சர்மா, 'ஆட்டநாயகன்' விருது பெற்றார்

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்பையை பெற காத்திருக்கும் இந்திய அணியின் வீரர்கள்

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கோப்பையை வீரர்கள் வெள்ளை நிற 'கோட்' அணிந்துகொண்டு பெறுவர்.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சென்னையில் பெசன்ட் நகரில் இருக்கும் எலியாட்ஸ் கடற்கரையில் போட்டியை காண வந்த ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.