இந்த வாரம் வெளியாகப் போகும் 10 திரைப்படங்கள்.. உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது?

4 days ago
ARTICLE AD BOX
10 movies releasing this week

இந்த வாரம் வெளியாகப் போகும் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.

10 movies releasing this week10 movies releasing this week

தமிழ் சினிமாவில் வாராவாரம் புதிய திரைப்படம் வெளியாகி வருவது வழக்கம். அதுவும் குறிப்பாக பெரும்பாலான படங்கள் வெள்ளிக்கிழமை வெளியாகும். அந்த வகையில் வருகிற 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் 10 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.

1.ராமம் ராகவம்
2.விஷ்ணு பிரியா
3. படவா
4. கெட் செட் பேபி
5. ஈட்டாட்டம்
6. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
7. டிராகன்
8. பல்லாவரம் மனை எண் 666
9. பிறந்த நாள் வாழ்த்து
10. ஆபீசர் ஆன் டூட்டி

வெள்ளிக்கிழமை வெளியாக போகும் இந்த 10 திரைப்படத்தில் உங்களுடைய ஃபேவரைட் படம் எது? நீங்கள் எந்த படத்திற்காக வெயிட்டிங் என்று எங்களோடு கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

10 movies releasing this week10 movies releasing this week

The post இந்த வாரம் வெளியாகப் போகும் 10 திரைப்படங்கள்.. உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது? appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article