ARTICLE AD BOX

ஹரியானாவை சேர்ந்த ஒரு வாலிபர் 20 நாட்களுக்கு முன்பு ஒரு வேலையில் சேர்ந்தார் இந்த நிலையில் பணி நேரம் முடிந்த உடனே வாலிபர் அலுவலகத்தை விட்டு புறப்பட்டுள்ளார். மேலும் நண்பர்களுடன் இணைந்து தேநீர் இடைவேளை எடுத்துள்ளார். இதனை காரணம் காட்டி வேலைக்கு சேர்ந்த 20-வது நாளிலேயே நிர்வாகம் அந்த வாலிபரை பணிநீக்கம் செய்தது.
இந்த விசயத்தை வாலிபர் சோகமாக சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அப்போது சக நெட்டிசன்கள் இதுதான் டாக்சிக் பணி சூழல். நீங்கள் அங்கிருந்து வெளியே வந்தது சிறந்தது என அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.