இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் : ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி

4 hours ago
ARTICLE AD BOX

இண்டியன்வெல்ஸ் ,

இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் , ரஷிய வீராங்கனை� மிரா ஆன்ட்ரீவா ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய மிரா ஆன்ட்ரீவா 7-1, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்வியாடெக்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.�

Read Entire Article