இண்டிகோ நிறுவனத்தின் லாபம் 18% சரிவு!

7 hours ago
ARTICLE AD BOX

புதுதில்லி: நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ 2024 டிசம்பருடன் முடிவடைந்த 3 மாதங்களில் அதன் ஒருங்கிணைந்த லாபம் ரூ.2,450.1 கோடியாக உள்ளது. இது சுமார் 18 சதவிகிதம் குறைந்துள்ளதாக நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் லாபம் ரூ.2,986.3 கோடியாக இருந்தது.

2024-25 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில், விமான நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ .20,062.3 கோடியிலிருந்து ரூ .22,992.8 கோடியாக உயர்ந்தது.

இதையும் படிக்க: கேலக்ஸி எஸ்25 அறிதிறன் பேசிகளை இந்தியாவில் தயாரிக்க சாம்சங் முடிவு

Read Entire Article