ARTICLE AD BOX

பட வாய்ப்பு இல்லை என்றால் எல்லா நடிகைகளும் சோசியல் மீடியா பக்கம் கவனத்தை திருப்பி விடுகின்றனர்.

விதவிதமாக போட்டோ ஷூட் செய்து ரசிகர்களை இம்ப்ரஸ் செய்து வருகின்றனர்.

இதில் ரம்யா பாண்டியன் வெளியிடும் போட்டோக்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு.

அதிலும் அந்த மொட்டை மாடி போட்டோவை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது.

இப்படி சோசியல் மீடியாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு கணவருடன் இருக்கும் போட்டோ, நண்பர்களுடன் ஜாலி ட்ரிப் போன்ற போட்டோக்களை தான் பகிர்ந்து வந்தார்.

ஆனால் தற்போது அவர் வின்டேஜ் ஸ்டைலில் புடவை அணிந்து போட்டோ சூட் செய்து வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் தலைவி இஸ் பேக் என கொண்டாடி வருகின்றனர்.