ஆஸ்கார் 2025: சிறந்த அசல் பாடல் விருதையும் வென்றது 'எமிலியா பெரெஸ்'

11 hours ago
ARTICLE AD BOX
'எல் மால்' பாடலுக்காக சிறந்த அசல் பாடல் விருதையும் வென்றது 'எமிலியா பெரெஸ்'

ஆஸ்கார் 2025: 'எல் மால்' பாடலுக்காக சிறந்த அசல் பாடல் விருதையும் வென்றது 'எமிலியா பெரெஸ்'

எழுதியவர் Venkatalakshmi V
Mar 03, 2025
08:09 am

செய்தி முன்னோட்டம்

இசையமைப்பாளர் கிளெமென்ட் டுகோல் மற்றும் பாடகர்-பாடலாசிரியர் காமில், அவர்களது இணை எழுத்தாளர், இயக்குனர் ஜாக் ஆடியார்டுடன் சேர்ந்து, எமிலியா பெரெஸ் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற 'எல் மால்' சிறந்த அசல் பாடலுக்கான அகாடமி விருதைப் பெற்றனர்.

சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதை வென்ற ஜோ சால்டானா இடம்பெற்ற இந்தப் பாடல், ஒரு ஆடம்பரமான திருவிழா காட்சியின் போது இசைக்கப்படும் வகையில் படமாக்கப்பட்டிருந்தது.

முன்னதாக இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதை ஜோ சால்டானா என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாக்ஸ் ஆடியார்டின் இயக்கத்தில் உருவான இந்த கிரைம் படத்தில் உயர் அதிகாரம் கொண்ட பாதுகாப்பு வழக்கறிஞராக நடித்ததற்காக சல்டானா இந்த விருதை வென்றார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Clément Ducol, Camille and Jacques Audiard win the Oscar for Best Original Song for 'El Mal' from EMILIA PÉREZ! #Oscars pic.twitter.com/NzlMtPpBkO

— The Academy (@TheAcademy) March 3, 2025
Read Entire Article