ஆரோக்கியமான கொள்ளு சட்னி இப்படி செய்ங்க..!! முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!

2 days ago
ARTICLE AD BOX

கொள்ளு சட்னி………

 

தேவையான பொருட்கள்

 

10 நிமிடம்

4 பரிமாறுவது

1/2 ஆளாக்கு கொள்ளு

1/2 ஸ்பூன் சீரகம், மிளகு, வரக்கொத்தமல்லி, கடலைப்பருப்பு உளுந்தம்

3 வரமிளகாய்

6 பல் பூண்டு

சிறிதளவுமஞ்சள் தூள்

தேவையானஅளவு உப்பு

10 சின்ன வெங்காயம்

சிறிதளவுகருவேப்பிலை

 

சமையல் குறிப்புகள்

 

மணலில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு உளுந்தம் பருப்பு வரக்கொத்தமல்லி, சீரகம், மிளகு அனைத்தையும் நன்றாக வதக்கவும் வதங்கிய பின் அதில் வரமிளகாயை

 

வரமிளகாய் நன்றாக வதங்கிய பின் சின்ன வெங்காயத்தை போடவும் அதில் தேவையான அளவு உப்பு

 

கொள்ளை வறுத்து குக்கரில் 5 லதாறு சத்தம் விட்டு வேகவைத்து எடுத்து

 

தாலித்ததை ஃபர்ஸ்ட் மிக்ஸியில் அரைத்து கொரகொரவென்று பின் கொள்ளையும் எடுத்து போட்டு அரைக்கவும் எடுக்கும் பொழுது பூண்டும் கருவேப்பிலையும் பச்சையாக போட்டு அரைக்கவும் கொள்ளு சட்னி ரெடி…

Read Entire Article