ARTICLE AD BOX
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் ரன்கள் எடுத்தது.
அதிரடியாக விளையாடிய இப்ரஹிம் ஸத்ரான் 177 ரன்கள் அடித்து அசத்தினார்.
இங்கிலாந்து சார்பில் ஆர்ச்சர் 3, லிவிங்ஸ்டன் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள்.