ARTICLE AD BOX
Published : 23 Jan 2025 07:58 AM
Last Updated : 23 Jan 2025 07:58 AM
ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்திய அணிகள் அறிவிப்பு
<?php // } ?>புதுடெல்லி: ஆசிய பாட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி வரும் பிப்ரவரி 11 முதல் 16 வரை சீனாவில் உள்ள கிங்டாவோ நகரில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கும் அணிகளை இந்திய பாட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 2023-ம் ஆண்டு துபாயில் நடைபெற்ற தொடரில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது.
இந்திய அணிகள் விவரம்: ஆடவர்: லக்சயா சென், ஹெச்.எஸ்.பிரனாய், சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி, துருவ் கபிலா, எம்.ஆர்.அர்ஜூன், சதீஷ் குமார்.
மகளிர்: பி.வி.சிந்து, மாளவிகா பன்சோத், காயத்ரி கோபிசந்த், ட்ரீசா ஜாலி, அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிரஸ்டோ, ஆத்யா வரியத்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- ஐசிசி தரவரிசை பட்டியல்: முதலிடத்தில் தொடர்கிறார் பும்ரா
- இந்தோனேஷியா பாட்மிண்டன்: 2-வது சுற்றில் தனிஷா-கபிலா ஜோடி
- நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடிவாரன்ட்களை போலீஸார் அமல்படுத்தாதது ஏன்? - கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் ஆஜராக உத்தரவு
- சென்னை | போலீஸாரால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கோரி வழக்கு