ARTICLE AD BOX

பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி வீரர் விராட் கோலி ஒருநாள் பார்மட்டில் 51வது சதத்தையும் சர்வதேச கிரிக்கெட்டில் 82 வது சதத்தையும் அடித்து பூர்த்தி செய்தார். இந்த போட்டியில் விராட் கோலி சதத்தை நோக்கி முன்னேறி வந்த போது அவருடைய சதத்தை தடுக்க பாகிஸ்தான் குறுக்கு வழியில் திட்டம் போட்டது . அதாவது இந்தியா வெற்றி பெறுவதற்கு 17 ரன்கள் தேவைப்பட்டபோது விராட் கோலி சதம் அடிக்க 13 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்போது 402 வது ஓவரை ஷாகீன் அப்ரிதி வீச வந்தார். அந்த ஓவரில் மூணாவது பந்தை ஒயிடாக வீசினார். அந்தப் பந்தை கீப்பரால் பிடிக்க முடியவில்லை.
அந்த பந்தால் இரண்டு ரன்கள் போனது. இதனை தொடர்ந்து அடுத்த பந்தையும் ஒயிடாக வீசியதும் இந்திய ரசிகர்கள் ஆரவாரம் செய்ய ஆரம்பித்தார்கள். அதன் பிறகு தான் நாலாவது பதில் விராட் இரண்டு ரன்களை எடுக்க மீண்டும் நான்காவது பந்தின் மூலம் கோலியின் சதத்தை தடுக்க சதி செய்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் பாகிஸ்தான் லூசர் பாகிஸ்தான் லூசர் என்று கத்த ஆரம்பித்தார்கள்.
அதன் பிறகு தான் ஷாகீன் அப்ரிதி பந்தை ஒயிடாக வீசவில்லை. ரசிகர்கள் அப்படி கத்த ஆரம்பித்ததும் அவர் ஒயிடாக வீசுவதை நிறுத்திவிட்டார். அதன் பிறகு அந்த ஓவரின் கடைசி மூன்று பந்தில் கோலி ஐந்து ரன்கள் எடுத்தார். 43வது ஓவரில் கோலி முதல் பந்தில் சிங்கில் எடுக்க அடுத்து அக்சர் படேலும் ஒரு ரன் எடுக்க, கோலி 96 ரன்களில் இருந்தார். அப்போது, குஷ்டில் ஷா பந்தில் பவுண்டரி அடித்த கோலி சதத்தை பூர்த்தி செய்தார். இந்தியாவும் அதே பந்தில் வென்றது.