அறிமுகம் இல்லாத பெண்ணிடம் பேசினால் சிறை தண்டனை.. நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!!

3 days ago
ARTICLE AD BOX

அறிமுகம் இல்லாத பெண்ணிடம் பேசினால் சிறை தண்டனை.. நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!!

இன்றைய காலகட்டத்தில் போன்களின் மூலம் ஆண்கள் பெண்களிடம் தவறான முறையில் பேசுவதும், அவர்களை காதலிக்க செய்ய வற்புறுத்துவதும் தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது. அதேபோல், மும்பையை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் நடந்துள்ளது. அதனால் நீதிமன்றம் அதிரடியான ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதைப் பற்றி கீழே காணலாம்.

ICC Champions Trophy 2025: பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய அணி…, வெற்றி நடை தொடருமா??

அதாவது, “அறிமுகம் இல்லாத பெண்ணுக்கு, நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என குறுஞ்செய்தி அனுப்பினால் குற்றம்” என்று மும்பை நீதிமன்றம் கூறியுள்ளது. காரணம் மும்பையை சேர்ந்த பெண் கவுன்சிலர் ஒருவருக்கு, ‘நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், ஒல்லியாக இருக்கிறீர்கள், உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?’ என்று ஒரு நபர் தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். அதனால் அவருக்கு 3 மாத கால சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது மும்பை செஷன்ஸ் நீதிமன்றம்.]

follow our Instagram for the latest updates

The post அறிமுகம் இல்லாத பெண்ணிடம் பேசினால் சிறை தண்டனை.. நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!! appeared first on EnewZ - Tamil.

Read Entire Article