ARTICLE AD BOX
புதுக்கோட்டை: சிப்பாட் அருகே அரசு பேருந்தும் பள்ளி வாகனமும் மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
The post அரசு பேருந்தும், பள்ளி வாகனமும் மோதி விபத்து : 10 பேர் காயம் appeared first on Dinakaran.