ARTICLE AD BOX

தமிழ்நாட்டில் உள்ள சட்ட கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: associate professor, assistant professor
காலி பணியிடங்கள்: 132
கல்வி தகுதி: முதுகலை பட்டம் பெற்றும் நெட் அல்லது செட் தேர்வில் தேர்ச்சி பெற்ற குறைந்தது 8 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.57,000 – ரூ.1,82,000
வயது: 40க்குள்
தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 3
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://trb.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.