அமெரிக்காவில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து: 5 பேர் பலி

3 hours ago
ARTICLE AD BOX

அமெரிக்காவில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியானார்கள்.

அமெரிக்காவில், ஹவார்ட் மற்றும் பார்மெர் இடையிலான சாலையில் டிரக் உட்பட 17 வாகனங்கள் வியாழக்கிழமை இரவு ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இதில் குழந்தை உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும் 11 பேர் காயமடைந்த நிலை உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

எத்தியோப்பியாவில் காலரா பாதிப்பு: 31 பேர் பலி!

அவர்களில் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இரண்டு பெரியவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் வாகனங்களில் பலர் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Read Entire Article