ARTICLE AD BOX
உக்ரைன்: அமெரிக்காவின் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்கிறோம்; உக்ரைனுக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ வெளியிட்டுள்ளார். போர் நிறுத்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ வெளியிட்டு பதிவிட்டார். ஓவல் அலுவலக சந்திப்பின்போது போதுமான நன்றியை ஜெலன்ஸ்கி தெரிவிக்கவில்லை என டிரம்ப், வான்ஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
The post அமெரிக்காவின் முக்கியத்துவத்தை உணர்கிறோம்: ஜெலன்ஸ்கி வீடியோ appeared first on Dinakaran.