அமீர்கானுடன் பிரதீப் திடீர் சந்திப்பு: ‘டிராகன்’ படம் பாலிவுட்டில் வெளியாகிறதா?

5 hours ago
ARTICLE AD BOX
pradeep ranganathan meet to bollywood star aamirkhan

பிரதீப் நடித்த ‘லவ் டுடே’ படத்தை தொடர்ந்து, ‘டிராகன்’ படமும் பாலிவுட்டில் வெளியாகிறதா? என காண்போம்..

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. தற்போது, இப்படம் 25 கோடி வசூலித்துள்ளது.

முன்னதாக, பிரதீப் இயக்கி ஹீரோவாக நடித்த முதல் படமான ‘லவ் டுடே’ 100 கோடி வசூலை பெற்றுள்ளது. இதனால், பிரதீப் கோலிவுட்டின் சென்சேஷனாக உருவெடுத்துள்ளார்.

இந்நிலையில் வெளியான ‘டிராகன்’ திரைப்படமும் 100 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சூழலில், தற்போது பாலிவுட் ஸ்டார் அமீர்கானை சந்தித்துள்ளார் பிரதீப். அவரை சந்தித்ததைப் பற்றி மிகவும் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து திடீரென பிரதீப் ரங்கநாதன் அமீர்கானை சந்தித்தது ஏன்? ஒருவேளை பாலிவுட்டிலும் பிரதீப் ரங்கநாதன் அறிமுகமாகிறாரோ என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ‘டிராகன்’ திரைப்படமும் பாலிவுட்டில் பார்க்கப்படலாம் என தெரிகிறது.

pradeep ranganathan meet to bollywood star aamirkhanpradeep ranganathan meet to bollywood star aamirkhan

The post அமீர்கானுடன் பிரதீப் திடீர் சந்திப்பு: ‘டிராகன்’ படம் பாலிவுட்டில் வெளியாகிறதா? appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article