ARTICLE AD BOX
அமெரிக்காவில் 100க்கு 99 நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. உலகளவில் நாளுக்கு நாள் ஏஐ துறையில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இதனால் நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கும் விதமாக ஊழியர்களுக்குப் பதில் AI சேவையைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளது. இதன் எதிரொலியாகப் பல லட்சம் ஊழியர்கள் கடந்த 3 வருடத்தில் அமெரிக்காவில் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
தொழில்நுட்ப வேலை நெருக்கடி ஒரு பிடியில் இருந்தாலும், பெங்களூருவின் ரியல் எஸ்டேட் சந்தை ஆக்கிரமிப்பு விகிதங்கள் குறைந்து வருவதாலும், சொத்து மதிப்புகள் குறைந்து வருவதாலும் பெரும் பாதிப்பை சந்தித்து வருவதாகத் தெரிகிறது. சமீபத்திய பணிநீக்கங்களில், மின்வணிக நிறுவனமான அமேசான் சுமார் 14,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகக் கூறப்படுகிறது.
தொழில்நுட்ப வேலை நெருக்கடி ஒரு பிடியில் இருந்தாலும், பெங்களூருவின் ரியல் எஸ்டேட் சந்தை ஆக்கிரமிப்பு விகிதங்கள் குறைந்து வருவதாலும், சொத்து மதிப்புகள் குறைந்து வருவதாலும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. சமீபத்திய பணிநீக்கங்களில், மின்வணிக நிறுவனமான அமேசான் சுமார் 14,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூரில் உள்ள இயங்கி வரும் அமெரிக்க நிறுவனமான போயிங்-ன் போயிங் இந்தியா இன்ஜினியரிங் தொழில்நுட்ப மையத்தில் (BIETC) சுமார் 180 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போயிங் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 15% ஊழியர்கள் அமெரிக்காவிற்கு வெளியே பணியாற்றி வருகின்றனர்.
இந்தியாவில் நேரடியாக 7000 பேரும், சப்ளை செயின் நிறுவனங்கள் வாயிலாக 7000 பேர் என மொத்தம் 14,000 ஊழியர்களைக் கொண்டு போயிங் நம்நாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலகளவில் போயிங் நிர்வாகம் தனது மொத்த ஊழியர்களில் 10% அதாவது சுமார் 17,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்துள்ளது. இதில் பெங்களூர் டெக் டென்டரில் மட்டும் 180 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
The post அதிர்ச்சி…! 14,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்…! இந்தியாவிலும் Layoff….? appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.