அதிகமான அழுத்தத்தில் இருப்பவர்களை உடல்ரீதியாக சில அறிகுறிகள் வைத்து கண்டறியலாம்..!!

6 days ago
ARTICLE AD BOX

நீண்ட காலம் மன அழுத்தத்தில் இருப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது நீங்கள் ஏதாவது ஒன்றை நினைத்து மன அழுத்தத்தில் இருந்தால் அது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கிறது இவற்றை உடலில் ஏற்படும் சில அறிகுறிகளை வைத்து புரிந்து கொள்ளலாம்…

வாழ்க்கையில் லேசான மன அழுத்தம் அல்லது மனக்கஷ்டங்கள் ஏற்படுவது மிகவும் இயல்பானது இது பல வழிகளில் நேர்மையான விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் உங்கள் செயல் திறனையும் மேம்படுத்துகிறது. ஆனால் நீண்ட நேரம் மன அழுத்தத்தில் இருப்பது ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும் பெரும்பாலும் மக்கள் மன அழுத்தத்தை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் நீங்கள் நீண்ட காலமாக ஏதாவது ஒன்றைப் பற்றி மன அழுத்தத்தில் இருந்தால் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் அறுவது போல் உணர்ந்தால் எந்த வேலையிலும் ஆர்வம் காட்டவில்லை என்றால் இது நாள்பட்ட மன அழுத்தத்தின் அறிகுறியாகும். மன அழுத்தம் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால் உடலில் மன அழுத்த ஹார்மோன் கார்டிசோலின் அளவு அதிகரிக்கிறது அதன் சில அறிகுறிகளும் உடலில் தோன்ற தொடங்குகின்றன இது சரியான நேரத்தில் அடையாளம் காண வேண்டியது அவசியம்…

மன அழுத்த ஹார்மோன் கார்டிசொல் அதிகரிக்கும் பொழுது கழுத்தின் பின்புறத்தில் ஒரு வீக்கம் மாறப்படலாம் உண்மையில் காட்டி சொல்லின் அளவு அதிகரிக்கும் போது உடலின் பல பகுதிகளில் கொழுப்பு சேர தொடங்குகிறது அவற்றில் கழுத்து பகுதியும் ஒன்று..

உங்கள் முகம் வீங்கியதாக தோன்றினாள் இது அதிகரித்த மன அழுத்த ஹார்மோன்களின் அறிகுறியாகும் கார்டிசோல் அளவு அதிகரிக்கும் போது உடலில் நீர் தேக்கம் அதிகரிக்க செய்வதால் முகம் வீங்கியதாக தெரிகிறது..

அடிக்கடி சர்க்கரை அளவு அதிகரிப்பதும் அதிக கார்டிசோலின் அறிகுறியாகும் மன அழுத்த ஹார்மோன்கள் அதிகரிக்கும் போது ரத்த சர்க்கரை அளவுகள் ஏற்ற இரக்கமாக இருக்கும்..

அதிகப்படியான மன அழுத்தம் நீண்ட நேரம் சோர்வாக இருப்பதற்கான காரணமாக இருக்கலாம் மன அழுத்தம் அதிகரிக்கும் போது உடலில் உற்பத்தி பாதிக்கப்படுகிறது..!!

Read Entire Article