அண்ணா பல்கலைக்கழகத்தில் பியூன் வேலைவாய்ப்பு 2025..!! கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி..!!

1 day ago
ARTICLE AD BOX

நிறுவனத்தின் பெயர்:

 

அண்ணா பல்கலைக்கழகம்

 

வகை:

 

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

 

பதவியின் பெயர்: Peon (Woman)

 

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

 

சம்பளம்: Rs.499/- Wages per day

 

கல்வி தகுதி:

 

8 ஆம் வகுப்பு தேர்ச்சி.

 

ஆங்கிலம் மற்றும் தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

 

வயது வரம்பு: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

 

பணியமர்த்தப்படும் இடம்:

 

சென்னை

 

விண்ணப்பிக்கும் முறை:

 

எம்ஐடி வளாகம், அண்ணா பல்கலைக்கழகம், குரோம்பேட்டையிலிருந்து ஐந்து கி.மீ சுற்றளவில் வசிக்கும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள உள்ளூர் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே, கீழ்கண்ட முகவரிக்கு சீல் வைக்கப்பட்ட உறையில் தங்கள் கையொப்பமிடப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்

 

விண்ணப்பிக்க வேண்டிய தேதி:

 

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி: 24.03.2025

 

தேர்வு செய்யும் முறை:

 

shortlisted

 

Interview

 

 

விண்ணப்பக்கட்டணம்:

 

விண்ணப்பக்கட்டணம் கிடையாது…

Read Entire Article