ARTICLE AD BOX
/indian-express-tamil/media/media_files/2025/03/17/r3uGjDS01rbPWNdqjV2g.png)
1/5
முதலில் இப்படி படுத்த ஒற்றை காலை தூக்கி பிறகு இறக்க வேண்டும். அதே போல மற்றொரு காலுக்கு இதையே செய்ய வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2024/10/17/L6quY0z1sP4cj9lfMRdx.jpg)
2/5
இதை தினமும் பத்திலிருந்து பதினைந்து முறை செய்து வந்தால் ஆதி வயிற்றில் இருக்கும் கொழுப்பு மற்றும் தேவை இல்லாத நச்சுக்களை கரைந்து காணாமல் போய்விடும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/17/screenshot-2025-03-17-142128-603169.png)
3/5
அடுத்த பயிற்சியாக இப்படி ஒரு நாற்காலியில் அமர்ந்து கால்களை இப்படி விரித்து கொள்ள வேண்டும். விரித்து பிறகு உள்ளிழுக்க வேண்டும்
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/03/17/screenshot-2025-03-17-142133-907260.png)
4/5
அடுத்த படியாக இரண்டு கால்களையும் மேல்நோக்கி மடக்க வேண்டும். இதை பத்திலிருந்து பதினைந்து முறை தினமும் செய்ய வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/alv9pZyW9UIamzNG1E2u.jpg)
5/5
நாம் தினமும் ஆரோக்கியமான சீரான உணவு சாப்பிட வேண்டும். அதன் கூடவே இந்த இரண்டு பயிற்சிகளையும் தினமும்ஸ் எய்து வந்தால் ஆதி வயிற்றில் உள்ள கொழுப்புகள் அப்படியே காணாமல் போய்விடும்.