ARTICLE AD BOX

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. இதில் சில வீடியோக்கள் இது உண்மையா என்று நம்பக்கூடிய வகையில் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது ஒரு வீட்டின் கழிவறையில் வெஸ்டர்ன் டாய்லெட் இருக்கிறது.
இதில் ஒரு அரிய வகை பல்லி ஒன்று மாட்டிக்கொண்டுள்ளது. பின்னர் அந்த டாய்லெட்டை மெதுவாக உடைத்து ஒரு வாலிபர் அதிலிருந்து பல்லியை வெளியே எடுக்கிறார். அந்த பல்லி உயிரோடு இருக்கிறதா அல்லது இறந்து விட்டதா என்பது சரிவர தெரியவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
आजकल तो संडास घर में भी प्राइवेसी नहीं रही है। अब बताइए ये लिजार्ड कहां आकर फंसा है pic.twitter.com/mRvEXbRRvn
— Rohit Theorist (@RohitGarwa) March 14, 2025