அட இது நல்லா இருக்கேப்பா..! WhatsApp-இல் வந்தது புதிய அம்சம்…. பயனர்களுக்கு குட் நியூஸ்…!!

6 hours ago
ARTICLE AD BOX

வாட்ஸ் அப்- ஐ உலக அளவில் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பயனர்களுடைய வசதிக்காக whatsapp நிறுவனம் அவ்வப்போது புதிய புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தகவல் பரிமாற்ற செயலியாக தொடங்கிய whatsapp பல்வேறு வகையான டிஜிட்டல் சேவைகளையும் வழங்கி வருகிறது. கடந்த 2020 ஆம் வருடம் இந்த நிறுவனத்தின் செயலியின் மூலமாக பணம் அனுப்பும் சேவை இந்தியாவில் தொடங்கியது. இதனால் நாம் Chat செய்யும் போது பணத்தை அனுப்பவும், பெறவும் முடியும்.

இந்த வசதியின் உதவியோடு பயனர்கள் குடும்பம், நண்பர்கள் போன்ற பல்வேறு குழுக்களுக்கு  ஏற்றவாறு Chatகளை லிஸ்ட் செய்ய முடியும். உங்கள் குடும்பச் chatகளை விரைவாக அணுக விரும்பினால் குடும்பம் என்று பெயரிடப்பட்ட ஒரு பட்டியலை உருவாக்க வேண்டும். அதேபோல வேலை மற்றும் நண்பர்கள் போன்ற தனித்தனி பட்டியல்களை உருவாக்குவதன் மூலமாக முக்கியமானchat களை விரைவாக கண்டுபிடிக்கலாம். இதற்கு மேலே உள்ள பிளஸ்(+) ஐகானை தட்டி புதிய பட்டியலை உருவாக்க முடியும்.

Read Entire Article