ARTICLE AD BOX
அஜித்துக்கு கைகொடுத்த அல்லு அர்ஜுன்.. குட் பேட் அக்லியில் சர்ப்ரைஸ் கேமியோ!! இதுதான் காரணமா?
“சூர்யா 45“ படப்பிடிப்பு நிறுத்தம்.. ஷாக்கான ரசிகர்கள்..காரணம் இதுதான்!!
அதாவது, கடந்த சில நாட்களாகவே குட் பேட் அக்லி படத்தில் பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஒருவர் கேமியோவாக வர உள்ளதாக ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த கேமியோ சூப்பர்ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜுன் தான் என்று உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. காரணம், புஷ்பா 2 படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தையும் தயாரிக்கிறது. இதனால் தான் அல்லு அர்ஜுன் குட் பேட் அக்லி படத்தில் கேமியோ ரோலில் வருவதற்கு சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
The post அஜித்துக்கு கைகொடுத்த அல்லு அர்ஜுன்.. குட் பேட் அக்லியில் சர்ப்ரைஸ் கேமியோ!! இதுதான் காரணமா? appeared first on EnewZ - Tamil.