ARTICLE AD BOX

புனேவில் NIBM ரோட்டில் உள்ள RIMS பள்ளிக்கு அருகே, கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஒரு அதிர்ச்சியூட்டும் விபத்து நடந்துள்ளது. மதுபோதையில் இருந்த கார் ஓட்டுநர், தன்னுடைய காரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் மத்தியில் உள்ள தடுப்பில் மோதி, பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Suzuki Burgman ஸ்கூட்டரை மோதினார். இதில் ஸ்கூட்டர் நசுங்கியது.
இந்த ஸ்கூட்டர், ஒரு டெலிவரி ரைடருக்கு சொந்தமானது. இந்த சம்பவம் நடந்ததும், கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடினார், இந்நிலையில் MH12TK1463 என்ற ரேஜிஸ்ட்ரேஷன் எண்ணுடன் காணப்பட்ட கருப்பு நிற கார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், இரவு நேரங்களில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
Pune Viral Video: Drunk Driver Crashes Into Divider, Wrecks Delivery Man’s Bike Near RIMS School On NIBM Road pic.twitter.com/0q7vfL6UaU
— Pune First (@Pune_First) March 17, 2025