Work From Home.. பணி அனுபவம் இல்லாவிட்டாலும் விண்ணப்பிக்கலாம்.. அழைக்கும் ஐடி நிறுவனம்

3 hours ago
ARTICLE AD BOX

Work From Home.. பணி அனுபவம் இல்லாவிட்டாலும் விண்ணப்பிக்கலாம்.. அழைக்கும் ஐடி நிறுவனம்

Jobs
oi-Nantha Kumar R
Subscribe to Oneindia Tamil

சென்னை: அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஐடி நிறுவனம் வழங்கி உள்ளது. இந்த பணிக்கு முன்அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.

தற்போது பல்வேறு ஐடி நிறுவனங்களும் ‛வொர்க் ஃப்ரம் ஹோம்‛ ஆப்ஷனை நீக்கி விட்டன. இதனால் ஊழியர்கள் அலுவலகம் சென்று வேலை செய்ய வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சில நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறது.

it jobs job jobs

இந்த லிஸ்ட்டில் வெகுசில நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. இப்படியான சூழலில் தான் Smollan நிறுவனத்தில் இருந்து வீட்டில் இருந்தே பணியாற்ற தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:

Smollan ஐடி நிறுவனத்தில் தற்போது QA Engineer (Manual) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அதிகபட்சமாக 4 ஆண்டு வரை Manual Testing பிரிவில் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் அவர்களுக்கு சில முக்கிய தகுதிகள் என்பது வேண்டும்.

அனுபவம் வேண்டாம்.. ஐடி நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. மதுரையில் பணி நியமனம்
அனுபவம் வேண்டாம்.. ஐடி நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. மதுரையில் பணி நியமனம்

அந்த வகையில் Creating and executing test plansand Cases பணி தெரிந்திருக்க வேண்டும். எஸ்டிஎல்சி (SDLC) மற்றும் எஸ்டிஎல்சி (STLC), டிஃபக்ட் லைப் ஸ்டைல் உள்ளிட்டவற்றில் நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும். அதேபோல் Smoke, Sanity, Integration, Regression உள்ளிட்ட டெஸ்ட்டிங் டைப்ஸ் தெரிந்திருக்க வேண்டும்.

சென்னை - கோவையில் ஐடி வேலை.. காக்னிசண்ட் நிறுவனம் முக்கிய அறிவிப்பு! ரூ.6.75 லட்சம் வரை சம்பளம்
சென்னை - கோவையில் ஐடி வேலை.. காக்னிசண்ட் நிறுவனம் முக்கிய அறிவிப்பு! ரூ.6.75 லட்சம் வரை சம்பளம்

மேலும் Agile Frameworks மற்றும் Regression Tesing உள்ளிட்டவை தெரிந்திருந்தால் பிளஸ் பாயிண்ட்டாகும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படாம். பணிக்கு

தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் Smollan நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் காலஅவகாசம் முடிவுக்கு வரலாம். எனவே தகுதியானவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

வீட்டில் இருந்தே வேலைவாய்ப்பு.. அனுபவம் கூட வேண்டாம்.. ஐடி நிறுவனம் தரும் சான்ஸை மிஸ் பண்ணாதீங்க
வீட்டில் இருந்தே வேலைவாய்ப்பு.. அனுபவம் கூட வேண்டாம்.. ஐடி நிறுவனம் தரும் சான்ஸை மிஸ் பண்ணாதீங்க
More From
Prev
Next
English summary
IT Remote Jobs 2025: Smollan hiring for QA Engineer (Manual) with work from home opportunity. 0- 4 yearsofManual Testing experience candidates can be apply for this role.
Read Entire Article