ARTICLE AD BOX
பல குரங்கினங்கள் அவை எழுப்பும் வித்தியாசமான சத்தங்களின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வைரல் வீடியோ
தற்போது பல காணொளியை பார்த்து பொழுதை களித்துவருகின்றனர். இதை ஒரு பொழுது போக்காக பார்க்கின்றனர். இதற்காக இவர்கள் பயன்படுத்தும் உபகரணம் தான் ஸ்மாட்போன்கள்.
இதில் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. அப்படி ஒரு வீடியோ தான் இன்றும் வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவில் பல குரங்கினங்கள் பல விதமான சத்தங்களை எழுப்பும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |