ARTICLE AD BOX
அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவிற்கு எதிராக வர்த்தக போரை தொடங்கி உள்ளார். இதையடுத்து கடைசிவரை அமெரிக்காவுடன் போராட நாங்கள் தயார். வர்த்தக போரை நடத்த தயாராகி இருக்கிறோம். இந்த வர்த்தக போர்.. அல்லது வரிப்போர்.. அல்லது எந்த விதமான போராக இருந்தாலும் சரி.. அந்த போரை நாங்கள் எதிர்கொள்ள தயார்.நாங்கள் போரை கடைசிவரை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம். நிலைமை எவ்வளவு கசப்பானாலும் பரவாயில்லை.. கடைசிவரை சண்டை செய்வோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு சீனாவின் வெளியுறவுத்துறை வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.