ARTICLE AD BOX
Today Television Movies:தமிழ் தொலைக்காட்சிகளில் பிப்ரவரி 23ம் தேதியான இன்று வீக் எண்டை வைப் செய்ய திரையிடப்படவுள்ள அனைத்து படங்களின் தொகுப்பை இங்கு காணலாம்.
தந்தி 1 டிவி
காலை 9 மணி- விரலி
இரவு 9 மணி- மோகன் தாஸ் சன் ஆஃப் பார்வதி
விஜய் டிவி
மாலை 4.30 மணி- லப்பர் பந்து
விஜய் சூப்பர்
காலை 6 மணி- நான் சிகப்பு மனிதன்
காலை 9 மணி- சிவக்குமாரின் சபதம்
மதியம் 12 மணி- புஷ்பா தி ரைஸ்
மதியம் 3.30 மணி- பதான்
மாலை 6 மணி- ஐபிசி 376
இரவு 9 மணி- அசுரவேட்டை
சன்டிவி
காலை 9.30 மணி- உனக்கும் எனக்கும்
மதியம் 3 மணி- சுறா
சன் லைஃப்
காலை 11 மணி- நீரும் நெருப்பும்
மதியம் 3 மணி- வைர நெஞ்சம்
கே டிவி
காலை 7 மணி- காதலுக்கு மரியாதை
காலை 10 மணி- வின்னர்
மதியம் 1 மணி- கொம்பு வச்ச சிங்கம்டா
மாலை 4 மணி- ஒஸ்தி
இரவு 7 மணி- பட்டாஸ்
இரவு 10.30 மணி- பிருந்தாவனம்
கலைஞர் டிவி
காலை 8 மணி- சொப்பன சுந்தரி
மதியம் 1.30 மணி- ஜெய் பீம்
இரவு 7 மணி- அரண்மனை 3
இரவு 10.30 மணி- சவாலே சமாளி
முரசு டிவி
காலை 6 மணி- அழியாத கோலங்கள் 2
காலை 9 மணி- பீமா
மதியம் 12 மணி- நாயகன்
மதியம் 3 மணி- செண்பகக் கோட்டை
மாலை 6 மணி- ராமன் தேடிய சீதை
இரவு 9.30 மணி- அரண்
ஜீ தமிழ்
காலை 9.30 மணி- டிக்கெட் 43
மதியம் 2.30 மணி- மாமனிதன்
ஜீ திரை
காலை 6 மணி- கோலி சோடா
காலை 8.30 மணி- பலே கில்லாடி
காலை 11 மணி- கேப்டன்
மதியம் 1 மணி- ஜவான்
மாலை 4 மணி- யானை
இரவு 7 மணி- காண்டீவதாரி அர்ஜூனா
இரவு 9.0 மணி- ஆவிரி
ஜெயா டிவி
காலை 9 மணி- காக்க காக்க
மதியம் 1.30 மணி- மழை
மாலை 6.30 மணி- வசீகரா
ஜெ மூவிஸ்
காலை 7 மணி- புதுப்பேட்டை
காலை 10 மணி- இதய வீணை
மதியம் 1 மணி- உடன் பிறப்பு
மாலை 4 மணி- ஜன்னல் ஓரம்
இரவு 7 மணி- தர்மா
இரவு 10.30 மணி- இதய வீண்
ராஜ் டிவி
காலை 9.30 மணி- தளபதி
மதியம் 1.30 மணி- அரசாட்சி
இரவு 10 மணி- ஆட்டோ ராஜா
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
காலை 7 மணி- கதிரவனின் கோடை மழை
காலை 10 மணி- தேசிய கீதம்
மதியம் 1.30 மணி- சிவா
மாலை 4.30 மணி- ஆரண்யம்
இரவு 7.30 மணி- சவாலே சமாளி
இரவு 10.30 மணி- ஜஸ்டீஸ் கோபிநாத்
பாலிமர் டிவி
காலை 10 மணி- ராஜா ராஜா தான்
மதியம் 2 மணி- சிங்கார வேலன்
மாலை 6.30 மணி- நான் தான் ராஜா
மெகா 24 டிவி
காலை 10 மணி- ராம் லட்சுமணன்
மதியம் 2.30 மணி- புதிய நட்சத்திரம்
மாலை 6 மணி- ராஜாவின் பார்வையிலே
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி- கிழக்கே வரும் பாட்டு
இரவு 7.30 மணி-கீழ்வானம் சிவக்கும்
