ARTICLE AD BOX
Today Television Movies: தமிழ் தொலைக்காட்சிகளில் மார்ச் 17 ஆம் தேதியான இன்று ஆதவன் முதல் நான் மகான் அல்ல வரை திரையிடப்படவுள்ள அனைத்து படங்களின் தொகுப்பை இங்கு காணலாம்.
சன்டிவி
மதியம் 3.30 மணி- வரவு எட்டணா செலவு பத்தனா
சன் லைஃப்
காலை 11 மணி- எங்க வீட்டு பிள்ளை
மதியம் 3 மணி- பார்த்தால் பசி தீரும்
கே டிவி
காலை 7 மணி- இன்பா
காலை 10 மணி- வான்மதி
மதியம் 1 மணி- பில்லா
மாலை 4 மணி- சுயேட்சை எம்எல்ஏ
இரவு 7 மணி-முதல்வன்
இரவு 10.30 மணி- அம்மாவின் கைபேசி
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி-ஆதவன்
இரவு 10 மணி- வம்சம்
முரசு டிவி
காலை 6 மணி- நான் சிவனாகிறேன்
மதியம் 3 மணி- வெள்ளித்திரை
மாலை 6 மணி- நான் மகான் அல்ல
இரவு 9.30 மணி- சிங்கக் கோட்டை
விஜய் சூப்பர்
காலை 6 மணி- என்னோடு மோதிப்பார்
காலை8.30 மணி- களவாணி
காலை 11 மணி-லூசிஃபர்
மதியம் 1.30 மணி- ஜாக்பாட்
மாலை 4மணி-குறி
மாலை 6.30 மணி- ஸ்கந்தா
இரவு 9.30 மணி- கல்கி
ஜீ திரை
காலை 6 மணி- மேயாத மான்
காலை 8 மணி- யமன்
காலை 10 மணி-வடக்குப்பட்டி ராமசாமி
மதியம் 12 மணி- சமர்
மதியம் 3 மணி- பிரைஸ்ட்
மாலை 6 மணி- சேதுபதி
இரவு 8 மணி- வி
இரவு 10 மணி- திருமால்
கலர்ஸ் தமிழ்
காலை 10 மணி- ஐங்கரன்
மதியம் 12.30 மணி- ராதாகிருஷ்ணா
மதியம் 5 மணி- தீயா வேலை செய்யணும் குமாரு
ஜெ மூவிஸ்
காலை 7 மணி- வள்ளல்
காலை 10 மணி- குற்றப்பத்திரிகை
மதியம் 1 மணி-குப்பத்து ராஜா
மாலை 4 மணி- ஆராதனை
இரவு 7 மணி-பாறை
இரவு 10.30 மணி- குற்றப்பத்திரிகை
ராஜ் டிவி
காலை 9.30 மணி- அடுத்த வாரிசு
மதியம் 1.30 மணி- வானத்தை போல
இரவு 9 மணி- கத்ம் கதம்
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
காலை 7 மணி- பூக்களை பறிக்காதீர்கள்
காலை 10 மணி- சின்ன பசங்க நாங்க
மதியம் 1.30 மணி- மங்கையர் திலகம்
மாலை 4.30 மணி-என் இதய ராணி
இரவு 7.30 மணி- மகாநதி
இரவு 10.30 மணி- மூன்றெழுத்து
மெகா 24
காலை 10 மணி- தொட்டு செல்லும் தென்றல்
மதியம் 2.30 மணி- குரேர தீவு
மாலை 6 மணி-சின்ன கண்ணம்மா
வேந்தர் டிவி
மதியம் 1.30 மணி- நெஞ்சமுண்டு நேர்மையுண்டு
இரவு 10.30 மணி- கொக்கரக்கோ
