Tamilnadu Roundup : அதிமுக எம்.எல்.ஏ வீட்டில் வருமான வரி சோதனை! பாலியல் மோசடி புகார்.. சீமானுக்கு சம்மன்

1 day ago
ARTICLE AD BOX

அதிமுக எம்எல்ஏ வீட்டில் அம்மன் அர்ஜூனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

பள்ளி மாணவிகள் 6 பேருக்கு பாலியல் தொந்தரவு.. ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது.

அதிமுகதான் எனது உயிர் மூச்சு... அதிமுகவை ஒன்றிணைக்க முயற்சி செய்து வருகிறேன் - சசிகலா பேச்சு

"ஆதிக்க மொழியை அனுமதிக்க மாட்டோம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைப்பெறுகிறது

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலிம் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.

தமிழ்நாட்டில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது தமிழக அரசு

ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி நிகழ்ச்சி நடத்த எந்த தடையும் இல்லை என உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவில்பட்டியில் பாலியல் வன்கொடுமையில் தேடப்பட்ட நபரை இடது காலில் சுட்டுப்பிடித்த காவல்துறை

தவெக ஆண்டு விழா நடைபெற உள்ள இடத்தில் கட்சியின் பொது செயலாளர் ஆனந்த் ஆய்வு

எடப்பாடி பழனிசாமி செய்த அரசியல் தவறால் அதிமுக தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது - டிடிவி தினகரன்

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் மோசடி புகார்: நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராக சம்மன்

Read Entire Article