ARTICLE AD BOX
சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் இன்று எதிர்கொள்கிறது.துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி அறையிறுதி வாய்ப்பை இந்தியா உறுதி செய்யுமா.? என ரசிகர்கள் எதிர்பார்ப்பு- பாகிஸ்தான் இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் அறையிறுதி வாய்ப்பு சிக்கல்