ARTICLE AD BOX
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று பகல் 12 மணியளவில் கூடுகிறது. மார்ச் 14ம் தேதி தமிழக பட்ஜெட்டும், மார்ச்-15-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.